பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

sirippo sirippu

எல்லோருக்கும் வணக்கம் !
    இன்று கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை.நேற்று இரவு நான் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து சிந்தனை செய்ததில் எனக்கு தோன்றிய மகா மகா விடை காண முடியாத கேள்விகள்.உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்.உங்களுக்காக  நான் நோபல் பரிசை சிபாரிசு செய்கிறேன்.சரி அந்த சிந்தனைகள் என்னெவென்று  பார்ப்போமா?
                  ௧. தண்ணி பாம்புக்கு சளி பிடிக்குமா?
                  ௨.கருப்பாக இருக்கிற எருமை மாடு எப்படி வெள்ளையாக பால் கொடுக்குது?
                  ௩.சரக்கு ரயில் தள்ளாடுமா?
                  ௪.   பிராந்திய ஹாட் ட்ரின்க்னு சொல்றாங்களே,அதை அப்படியே                                                                                                                                       குடிப்பாங்கள  இல்ல ஆத்தி குடிப்பாங்கள?
                 ௫.குண்டூசி ஒல்லியாதானே இருக்கு?அப்புறம் ஏன் குண்டூசினு பேர் 
                      வைச்சாங்க?
                    ௬.கொசு கொட்டாவி விடுமா?
                     ௭. எறும்பு yeappam    விடுமா?
                      இது போன்று எண்ணற்ற கேள்விகள் என்னுள்ளே தினம் தினம்   
                      எழுகின்றன.இப்போதைக்கு இது போதும்.இதற்கான பதில்களை 
                      எனக்கு எழுதுங்கள். அதற்க்கான பரிசினை தட்டிச் செல்லுங்கள்.
                      முதல் பரிசு,haanngkong சுற்று பயணம்.
                      இரண்டாம் பரிசு,இந்திய சுற்றுப் பயணம்.
                      மூன்றாம் பரிசு,தமிழ் நாடு சுற்று பயணம்.
.......................10 பேருக்கு ஆறுதல் பரிசாக பழைய சாம்பார்,சட்னி இலவசம்.
                     முந்துங்கள். 

sirippo sirippu