பிரபலமான இடுகைகள்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

நானே ராஜா.,நானே மந்திரி



  • எனக்கு என்று ஒரு உலகம் .
    அதில் நானே ராஜா .,நானே மந்திரி .இங்கே சட்டங்கள் போடுவதும் நான்தான் .
    அதை மீறுவதும் நான்தான்.என்னை கேள்வி கேட்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை .


  • இதுதான் எனது முதல் பதிவு .சரியோ இல்லை தவறோ இதை நீங்கள் சகித்து கொண்டுதான் ஆகவேண்டும் .ஆம் உங்களுடைய தலைஎழுத்து அதுதான் என்றால் விட்டா போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக