நண்பர்களே!
எல்லோரும் நலம்தானே?கொஞ்சம் சந்தேகம்தான்.எப்படி என்றா கேட்கிறீர்கள்?என்னுடைய எழுத்தை எல்லாம் படித்து விட்டு எப்படி நலமாக இருப்பீர்கள் .இன்று நாட்டிலே பல பிரச்சினைகள் இருக்கும்போது இவன் எழுதிக் கொண்டு இருக்கிறானே என்றுநீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக